top of page

தபால் துறையில் 75000 அரசு காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு வெளியிட்ட தகவல்

600003

India Post Office Job Vacancy

7000 Postal Assistant, Post Office Jobs 2022 | SSC MTS Recruitment 2022 | Government jobs 2022
ssc recruitment 2022

அஞ்சல் துறையில் 75000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது இதற்கான பதிலை மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே வரும் காலாண்டின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ இதற்கான அறிவிப்பாணை வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Post office Government jobs 2022:

மக்களவையில் தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இந்த பணியிடங்களை எப்போது நிரப்ப இருக்கிறீர்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்குத் தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சௌஹான் அளித்த பதிலில் அஞ்சல் துறையில் மொத்தமாக 75,384 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளதாக தெரிவித்தார். மேலும் நமக்கு கிடைத்த தகவலின் படி அஞ்சல் துறையில் தபால் அலுவலகப் பணிகள் உள்பட குரூப் - ஏ, குரூப் - பி மற்றும் குரூப் - சி பணிகளுடன் சேர்த்து 75,384 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த மக்களவை விவாதத்தில் தெரியவந்துள்ளது.

Organisation: india Post


Job Category: Central Government Jobs

No of Vacancies: 75000 +

Job Location: Across India


post office vacancy details

  • குரூப் - ஏ 236 Posts

  • குரூப் - பி 7,743 Posts

  • குரூப் -சி 67,405 Posts

  • Total Vacancy 75,384

Various Departments in Central Government


Education Qualification


Govt Jobs Eligibility Details: Applicants should be completed the following education criteria below are the educational qualifications to look for employment as declared by the Post office Recruitment 2022

Candidates Should hold 10th/ 12th/ Degree from a recognized board. Candidates should Check Experience and Discipline at detailed Advertisement

Post Office Recruitment 2022 in Tamil


மேலும் இந்த காலிப்பணியிடங்களை அரசு எப்போது நிரப்பும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இவ்விடங்கள், ஓய்வு, பதவி உயர்வு, இறப்பு, ராஜினாமா போன்ற பல விஷயங்களால் நிரப்பப்படாமல் உள்ளது என்றும் இந்த காலிப்பணியிடங்களை நேரடி ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு போன்றவற்றால் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் தேவுசின் சௌஹான் பதிலில் தெரிவித்துள்ளார்.


Important

  • மேலும் பணியிடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகள் மற்றும் அட்டவணைப் படி பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வரும் நாட்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



bottom of page