top of page

தமிழ்நாடு அரசு Makkal ID Card | ஆதார் போலவே புதிய ID | tn govt announced

600003

Makkal ID Card new update

தமிழ்நாடு அரசு Makkal ID Card | ஆதார் போலவே புதிய ID | tn govt announced
makkal id card today news

தமிழ்நாடு அரசு Makkal ID Card identification அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் பெற அவசியம். தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் முக்கியமானது. நீங்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பித்தலும் சரி, அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் சரி. தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மக்களுக்கு புதிதாக ஒரு id card கொடுக்கவுள்ளது. இதன் பெயர் மக்கள் ID என் கூறபடுகிறது. இது அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் பெற கட்டாயமாக்கப்படலாம்.

makkal id card today news


மேலும் தமிழ்நாடு அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு இந்த id card கட்டாயமாக்கப்படலாம். ஏன் என்றால் ஆதார் கார்டு போலவே உங்களின் தகவலை நீங்கள் விண்ணப்பிக்கும் பொது ஆட்டோ fill செய்ய வெய்ப்புள்ளது. இதுமட்டும் இல்லாமல் உங்களின் தகவலும் இதில் சேமிக்கப்படுபவதால் அவனை சரிபார்ப்புக்கும் இதை பயன்படுத்த முடியும். இதன்முலம் நீங்கள் தேர்வுக்கு அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு ஒன்லைன் விண்ணப்பம் செய்யும் நேர விரயம் குறையும் என் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஆதார் அட்டை போன்று தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதார் அடையாள அட்டைக்கு எப்படி 12 இலக்க அடையாள எண் உள்ளதோ அதே போல் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களினான Makkal ID அளிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.


government news in tamil

தற்போது ஆதார் எண்னானது மக்கள் செல்போன் இணைப்பு பெறுவதிலிருந்து அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுவது உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து சேவைகளை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

news tamilnadu


ஆதாரில் கார்டு எப்படி கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் ஐடி எனும் பெயர் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குடும்ப தரவுகள் சேகரிக்கப்படும். ஆனால் இது எப்படி ஆதரிலிருந்து வேறுபட்டிருக்கும் என்பது தெரியவில்லை. அனால் இதற்காக The State Family Database - மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களினான Makkal ID அளிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான பணிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Latest News Tamil

சமூக நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி எண் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் ஆதார் எண் உள்ள நிலையில், மாநில அரசினால் தனி அடையாள எண் அளிக்கப்படவுள்ளது என்பதும், வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கென பிரத்யேகமாக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

bottom of page