top of page

விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி அமீர்-பாவ்னி எங்கே போயிருக்காங்க தெரியுமா - சினிமா நியூஸ்

  • 600003
  • Feb 3, 2022
  • 1 min read

Tamil Cinema News:

விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி அமீர்-பாவ்னி எங்கே போயிருக்காங்க தெரியுமா - சினிமா நியூஸ் தமிழ்
Latest Cinema News Tamil

விஜய்டிவியில் பரபரப்பாக பேசப்படும் பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட அமீர்-பாவ்னி என்ன பண்ணிருக்காங்க தெரியுமா?. நிகழ்ச்சி முடித்த பிறகு இருவரும் சந்தித்து பேசிருக்காங்க. ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தான் கூறி வருகிறார்கள்.

Cinema News Tamil:


விரைவில் விஜய்யில் பிக்பாஸ் கொண்டாட்டம் திரையிடப்பட இருக்கிறது, அதில் அமீர்-பாவ்னி இருவரும் ஒன்றாக நடனம் ஆடியுள்ளார்கள்.


பிக்பாஸ் புகழ் அமீர்-பாவ்னி ஒரே குஷி


கூடிய விரைவில் இவங்க இரண்டுபேரும் சேர்த்து ஒன்றாக நடனம் ஆடிய காட்சிகள் விரைவில் விஜய்யில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது திரையிடப்பட இருக்கிறது, இதில் அமீர்-பாவ்னி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.

சினிமா செய்திகள்:


மேலும் நிகழ்ச்சி முடித்த பிறகு பேட்டிகள் கொடுப்பது என இருவருமே முடுவு சீய்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் இப்பொழுது எல்லாம் வெளியில் சென்றாலே இவர்களை சுற்றி இவர்களின் ரசிகர் பட்டாளம் படையெடுக்கத் துவங்கிவிட்டது. இதனால் இருவரும் திக்குமுக்காடி வருகின்றனர். இந்த நேரத்தில் பாவ்னி மற்றும் அமீர் இருவருமே வெளியே ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வலம் வருகிறது.

bottom of page