top of page

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்த

600003
Chennai Cantonment Board Recruitment 2023 For LDC, Teacher, Watchman, more vacancy | government jobs
Chennai Cantonment Board Recruitment 2023

மத்திய அரசின் வேலைவாய்ப்பு 2023 வெளியாகியுள்ளது. PGCIL பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் இந்த காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த அனைவரும் விண்ணப்பிக்கவும். Last Date 05.03.2023. jobs like TNEB. MBA Jobs. basic pay min Rs.10,000

Central Government Jobs 2023


interested and suitable aspirants must fulfil all eligibility criteria and are requested to read full the notification carefully to know about the process of Examinations and Interview, Application Fee, How to Apply etc. are before going apply.


Organization: பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

Job Category: Central govt jobs

Total No of Vacancies: 35

மொத்த காலிப்பணியிடங்கள் : 35 இடங்கள் உள்ளன. இதில் HR Trainee என்னும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது.

Job Location: All Over India


vacancy details:

  • MBA HR Trainee 35 Posts

Govt Jobs Eligibility Details:


Name of the Post-Educational Qualifications


கல்வித்தகுதி : குறைந்தது MBA HR முடித்திருக்க வேண்டும். அதில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


Candidates should Check Experience and Discipline in detail Advertisement


These TN Job Maximum Age Limit

  • வயது உச்ச வரம்பு: 31.12.2022 அடிப்படையில் 28 வயது நிரம்பியிருக்க கூடாது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. மேலும் இதர பிரிவினருக்கு வயதுவரம்பு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

  • check age relaxation on the official notification

Salary for this tn govt jobs

  • Rs 30,000 Plus per month

Selection Process for Govt Jobs 2023

  • தேர்ச்சி முறை : UGC NET தேர்வு மதிப்பெண் அடிப்படை (2023 பிப். 21 - மார்ச் 10ல் நடக்க உள்ளது), குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

Application Fee for these government jobs

  • விண்ணப்பக்கட்டணம்: எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. ஏனையோர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.


How to apply for MBA jobs 2023


interested and eligible applicants can apply offline. Before going to apply for the above Posts, Candidates should meet all eligibility criteria as published in the offline notification. Salary Details:


How to Apply:

  • விண்ணப்பதாரர்கள் இந்த அரசு வேலைகளுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகளைக் கண்டறியவும்.

  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வி விவரங்களை தவறுகள் இல்லாமல் நிரப்பவும்.

  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

  • விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாள் : 05.03.2023


Official Notifications: Notification Download

மேலும் விபரங்களுக்கு : https://www.powergrid.in/

bottom of page